Kalvi mini Important questions with study material important Question paper pdf Download.

12th Economics Unit 12 - Book Back Answers - Tamil Medium

12th Economics - Book Back Answers - Unit 12 - Tamil Medium



All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

இயல் 1:புள்ளியியல் முறைகளும் பொருளாதார அளவையியலும் ஓர் அறிமுகம்

I. சரியான விடையை தேர்வு செய்க.

1. "ஸ்டாட்டிஸ்டிக்ஸ்"(Statistics) என்ற சொல் __________ ஆகும்.

அ) ஒருமை

ஆ) பன்மை

இ) ஒருமை மற்றும் பன்மை

ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல

விடைகுறிப்பு: 

இ) ஒருமை மற்றும் பன்மை

2. புள்ளியியல் எண் விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?

அ) ஹேராஸ் செக்ரிஸ்ட்

ஆ) ஆர்.ஏ.ஃபிஷர்

இ) யா-லன்-சூ

ஈ) போடிங்டன்

விடைகுறிப்பு:

ஈ) போடிங்ட்டன்

3. இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் ________.

அ) வெளியிடப்பட்ட விவரங்கள்

ஆ) வெளியிடப்படாத விவரங்கள்

இ) மேற்சொன்ன இரண்டில் ஒன்று

ஈ) அ மற்றும் ஆ.

விடைகுறிப்பு: 

ஈ) அ மற்றும் ஆ.

4. கேள்வித்தாள்மூலம் புள்ளிவிவரம் திரட்டப்பட்டால் அது _______.

அ) முதல்நிலை விவரம்

ஆ) இரண்டாம் நிலை விவரம்

இ) வெளியிடப்பெற்ற விவரம்

ஈ) தொகுக்கப்பட்ட விவரம்

விடைகுறிப்பு: 

அ) முதல்நிலை விவரம்

5. நேர்கோட்டு உறவினைகொண்டிருக்கும் இரு மாறிகளின்உறவினை, அளவினை அளக்கும் முறைக்கு ___________ பெயர்

அ) சரிவு

ஆ) அச்சு வெட்டு

இ) உடன் தொடர்புக் கெழு

ஈ) ஒட்டுறவுச் சமன்பாடு

விடைகுறிப்பு: 

இ) உடன் தொடர்புக் கெழு

6. X மற்றும் Y மாறிகள் இரண்டும் ஒரே திசையில் மாறினால், உடன்தொடர்புக் கெழு எவ்வாறு இருக்கும்?

அ) நேர்மறையாக

ஆ) எதிர்மறையாக

இ) 0

ஈ) 1

விடைகுறிப்பு: 

அ) நேர்மறையாக

7. ஒரு சிதறல் விளக்கப்படத்தில் ஒரு மாறி அதிகரித்துச் செல்லும் போழுது மற்றொரு மாறி குறைந்து சென்றால் உடன் தொடர்புக்கெழுவின் அளவு எவ்வாறாக இருக்கும்?

அ) முழு நேர்கணியாக

ஆ) முழு எதிர்மறையாக

இ) எதிர்மறையாக

ஈ) 0

விடைகுறிப்பு: 

இ) எதிர்மறையாக

8. உடன் தொடர்புக்கெழு Y -ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும்

அ) 0 மற்றும் 1

ஆ) -1 மற்றும் 0

இ) -1 மற்றும் 1

ஈ) -0.5 0 0.5

விடைகுறிப்பு: 

இ) -1 மற்றும் 1


9. ஒட்டுறவு என்றகருத்தினை முதலில் பயன்படுத்தியவர்

அ) நியுட்டன்

ஆ) பியர்ஸன்

இ) ஸ்பியர்மேன்

ஈ) கால்டன்

விடைகுறிப்பு:

ஈ) கால்டன்

10. ஒட்டுறவு பகுப்பாய்வின் நோக்கம்?

அ) ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்த காரணியின் மதிப்பினை கண்டறிவது

ஆ) சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது

இ) இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவு கொண்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்கு

ஈ) சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு மாறியின் மதிப்பினை அளித்தல்.

விடைகுறிப்பு: 

அ) ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்த காரணியின் மதிப்பினை கண்டறிவது

11. சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு பெயர்

அ) உடன் தொடர்புக் கெழு

ஆ) ஒட்டுறவு

இ) சரிவு

ஈ) பிழைக் கருத்து

விடைகுறிப்பு: 

ஆ) ஓட்டுறவு

12. Y=2-0.2X எனில், Y அச்சு வெட்டு ஆகும்

அ)-2

ஆ) 2

இ) 0.2 X

ஈ) மேற்சொன்ன அனைத்தும்

விடைகுறிப்பு: 

ஆ) 2

13. 1 என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது _____________.

அ) சாரா மாறி

ஆ) சார்பு மாறி

இ) தொடர்ச்சி மாறி

ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.

விடைகுறிப்பு:

ஆ) சார்பு மாறி

14.  என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது _________.

அ) சாரா மாறி

ஆ) சார்பு மாறி

இ) தொடர்ச்சி மாறி

ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.

விடைகுறிப்பு: 

அ) சாரா மாறி

15. பொருளாதார அளவையியல் என்பது எதன் இணைப்பு?

அ) பொருளியலும் புள்ளியியலும்

ஆ) பொருளியலும் கணிதமும்

இ) பொருளியல், கணிதம், புள்ளியியல் ஆகியன

ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.

விடைகுறிப்பு: 

இ) பொருளியல், கணிதம், புள்ளியியல் ஆகியன

16. பொருளாதார அளவையியல் எனும் சொல்லை உருவாக்கியவர்?

அ) ஃபிரான்சி கால்டன்

ஆ) ராக்னர் ஃபிரிஸ்க்

இ) கார்ல் பியர்சன்

ஈ) ஸ்பியர்மேன்

விடைகுறிப்பு:

ஆ) ராக்னர் ஃபிரிஸ்க்

17. பொருளாதார அளவையியலுக்கான மூலப்பொருள் ____________.

அ) புள்ளிவிவரம்

ஆ) பொருட்கள்

இ) புள்ளியியல்

ஈ) கணிதம்

விடைகுறிப்பு: 

அ) புள்ளிவிவரம்

18. U என்பது ___________.

அ) விலகல்

ஆ) திட்டப்பிழை

இ) பிழைக்கருத்து

ஈ) மேற்சொன்ன எதுவும் அல்ல

விடைகுறிப்பு: 

இ) பிழைக்கருத்து

19. U என்பது எதைக் குறிக்கிறது?

அ) விடுபட்ட காரணிகள்

ஆ) திட்டப்பிழை

இ) பிழை

ஈ) தொடர்ச்சியற்றக் காரணி

விடைகுறிப்பு: 

அ) விடுபட்ட காரணிகள்

20. பொருளாதார அளவையியல் என்பது எத்தனை பாடங்களின் இணைப்பு?

அ) 3 பாடங்கள்

ஆ) நான்கு பாடங்கள்

இ) 2 பாடங்கள்

ஈ) 5 பாடங்கள்

விடைகுறிப்பு:

அ) 3 பாடங்கள்

II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

21. புள்ளியியல் என்றால் என்ன?

விடைகுறிப்பு:

"புள்ளியியல் என்பது மதிப்பீடுகளை மற்றும் நிகழ்தகவுகளைப் பற்றிய அறிவியல்  - போடிங்டன்

22. புள்ளியியலின் வகைகள் யாவை?

விடைகுறிப்பு:

விவரிப்பு புள்ளியியல்

உய்த்துணர்வு புள்ளியியல்

23. உய்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?

விடைகுறிப்பு:

கூறுவின் விவரங்களை பகுப்பாய்வு செய்து அதன் பண்பினை அறிந்து கொள்வதன் மூலம் முழுத்தொகுப்பின் விவரங்களுக்கான பண்புகளை அறிந்துகொள்ள பயன்படும் புள்ளியியலின் ஒரு பகுதி உய்த்துணர்வு புள்ளியியல் எனப்படும்.

24. புள்ளி விவர வகைகள் யாவை?

விடைகுறிப்பு:

1. அளவு விவரங்கள்.

2. பண்பு விவரங்கள்.

25. உடன்தொடர்பு என்பதனை வரையறு.

விடைகுறிப்பு:

உடன்தொடர்புப் பகுப்பாய்வு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகள் எவ்வாறு தொடர்பு கொண்டு மாறுகின்றன என்பதை பற்றி கணக்கிடுவது.

26. ஒட்டுறவு என்பதனை வரையறு.

விடைகுறிப்பு:

ஒரு மாறியின் மதிப்பில் மாற்றம் மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே ஓட்டுறவு ஆகும்.

27. பொருளாதார அளவையியல் என்றால் என்ன?

விடைகுறிப்பு:

பொருளாதார அளவையியல் என்பது பொருளியல், புள்ளியியல், மற்றும் கணிதம் ஆகிய மூன்றின் ஒருங்கிணைப்பாகும்.

பொருளாதார அளவீட்டு முறை, பொருளாதார அளவையியல் பொருளாதார தன்மைகளை அளவிடு செய்ய பயன்படுகிறது.

III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

af

IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

as 

Share:

0 Comments:

Post a Comment

Archive

Definition List

Unordered List

Support