Tamil Nadu Board 12th Standard Economics - Unit 9 : Book Back Answers and Solutions
Buy bestselling books online
This post covers the book back answers and solutions for Unit 9 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 9 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
2 Mark Questions: Answer briefly
3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 9:நிதிப் பொருளியல்
I. சரியான விடையை தேர்வு செய்க.
1. தற்கால அரசு எனப்படுவது
அ) தலையிடா அரசு
இ) நலம் பேணும் அரசு
ஆ)மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு
ஈ) காவல் அரசு
விடைகுறிப்பு:
இ) நலம் பேணும் அரசு
2. கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது
அ) வருமானம் - செலவு சமம்
ஆ) இரகசியம்
இ) வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல்
ஈ) விளம்பரப்படுத்துதல்
விடைகுறிப்பு:
ஈ) விளம்பரப்படுத்துதல்
3. வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டது
அ) கட்டாயத் தன்மை
ஆ) பிரதிபலன் கருதாமை
இ) வரி மறுப்பு ஒரு குற்றம்
ஈ) மேல் கூறப்பட்ட அனைத்தும்
விடைகுறிப்பு:
ஈ) மேல் கூறப்பட்ட அனைத்தும்
4. ஆடம்ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது?
அ) சமத்துவம் விதி
ஆ) நிச்சயத்தன்மை விதி
இ) வசதி விதி
ஈ) எளிமை விதி
விடைகுறிப்பு:
ஈ) எளிமை விதி
5. கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு சரியான ஒன்றை அடையாளம் காண்க
1. மாநில பட்டியலிலோ, இணைப்பு பட்டியலிலோ. குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
II. அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
அ) 1 மட்டும்
ஆ) II மட்டும்
இ) இரண்டும்
ஈ) ஏதுமில்லை
விடைகுறிப்பு:
ஆ) II மட்டும்
6. GST இதற்கு சமம்?
அ) விற்பனை வரி
ஆ) தொழிற்குழும வரி
இ) வருமான வரி
ஈ) உள்ளாட்சி வரி
விடைகுறிப்பு:
அ) விற்பனை வரி
7. இந்த நன்மையை நேர்முக வரி கொண்டிருக்கவில்லை
அ) சமத்துவம்
ஆ) வசதி
இ) நிச்சயத்தன்மை
ஈ) நாட்டுப்பற்று
விடைகுறிப்பு:
ஆ) வசதி
8. கீழ் வருவனவற்றுள் எது நேர்முக வரி?
அ) கலால்வரி
ஆ) வருமான வரி
இ) சுங்க வரி
ஈ) சேவை வரி
விடைகுறிப்பு:
ஆ) வருமான வரி
9. கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
ஆ) தனிநபர் வருமான வரி
ஆ) நிறுவன வரி
இ) வேளாண்மை வருமான வரி
ஈ) கலால் வரி
விடைகுறிப்பு:
இ) விவசாய வருமான வரி
10. அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
அ) வட்டி
ஆ) இலாபமும் இலாப ஈவும்
இ) கடன்களைத் திரும்பப் பெறுதல்
ஈ) சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்
விடைகுறிப்பு:
ஈ) சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்
11. வருவாய் செலவு (Revenue Expenditure) வருவாய் வரவைவிட (Revenue Receipts) அதிகமாக இருந்தால், அது
அ) வருவாய் பற்றாக்குறை
ஆ) நிதிப் பற்றாக்குறை
இ) வரவு செலவுப் பற்றாக்குறை
ஈ) அடிப்படைப் பற்றாக்குறை
விடைகுறிப்பு:
அ) வருவாய் பற்றாக்குறை
12. மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயைவிட அதிகமாக இருந்தால், அது
அ) நிதிப் பற்றாக்குறை
ஆ) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
இ) முதன்மை பற்றாக்குறை
ஈ) வருவாய்ப் பற்றாக்குறை
விடைகுறிப்பு:
அ) நிதிப் பற்றாக்குறை
13. பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது
அ) பொருளாதார முன்னேற்றம்
ஆ) பொருளாதார நிலைத்தன்மை
இ) பொருளாதார சமத்துவம்
ஈ) வேலைவாய்ப்பு உருவாக்குதல்
விடைகுறிப்பு:
அ) பொருளாதார முன்னேற்றம்
14. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளானது
அ) அரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம்
ஆ) அரசின் நடப்புக் கணக்குச் செலவு நடப்புக் கணக்கு வருவாயை விட அதிகம்
இ) அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட அதிகம்
ஈ) மேலே கூறியவற்றில எதுவும் இல்லை
விடைகுறிப்பு:
இ) அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட அதிகம்
15. பொதுக்கடனைத் திரும்பிச் செலுத்தும் முறை
அ) கடனை மாற்றுதல்
இ) பகுதியாகச் செலுத்துதல்
ஆ) மூழ்கும் நிதி
ஈ) இவை அனைத்தும்
விடைகுறிப்பு:
ஈ) இவை அனைத்தும்
16. பொதுக்கடனை மாற்றுதல் என்பது
அ) பழைய கடன் பத்திரங்களுக்குப் பதிலாக புதிய கடன் பத்திரங்களை மாற்றுதல்
ஆ) அதிக வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களுக்குப் பதிலாக குறைவான வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களைக் கொடுத்தல்
இ) குறுகியகால பத்திரங்களுக்குப் பதிலாக நீண்ட கால பத்திரங்களைத் தருதல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடைகுறிப்பு:
ஆ) அதிக வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களுக்குப் பதிலாக குறைவான வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களைக் கொடுத்தல்
17. பட்ஜெட் என்ற பதம் ஃப்ரென்ஞ்ச் வார்த்தையாகிய (Bougette) விலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள்
அ) சிறிய பை
ஆ) பெரிய பெட்டி
இ) காகிதங்கள் அடங்கிய பை
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
விடைகுறிப்பு:
அ) சிறிய பை
18. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இந்தியாவில் பெரிய பற்றாக்குறையாக இருக்கும்?
அ) வருவாய் பற்றாக்குறை
ஆ) வரவு செலவு திட்டப் பற்றாக்குறை
இ) நிதிப் பற்றாக்குறை
ஈ) முதன்மைப் பற்றாக்குறை
விடைகுறிப்பு:
இ) நிதிப் பற்றாக்குறை
19. நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது ?
அ) இந்திய அரசின் நிதியினை
ஆ) நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
இ) பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல்
ஈ) மேற்கூறப்பட்ட எதுவுமில்லை
விடைகுறிப்பு:
ஆ) நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
20.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி
(1) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது
(II) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
அ) 1 மட்டும்
ஆ) II மட்டும்
இ) இரண்டும்
ஈ) இரண்டும் இல்லை
விடைகுறிப்பு:
இ) இரண்டும்
II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி
21. பொதுநிதி வரையறு.
விடைகுறிப்பு:
"அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்புகளையும், கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்." ஆடம் ஸ்மித்
0 Comments:
Post a Comment